டாக்டர் S.சுப்ரமணியத்தை கட்சியிலிருந்து நீக்க ROS முடிவு

டாக்டர் S.சுப்ரமணியத்தை கட்சியிலிருந்து நீக்க ROS முடிவு

sothi

ஜூன் 27, இரு பிரிவாக செயல்படும் ம.இ.கா ஒரு புதிய திருப்பமாக ம.இ.காவின் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்தை கட்சியிலிருந்து நீக்குவதற்கு ROS கடந்த 10 நாட்களுக்கு முன்பதாகவே முடிவு செய்துள்ளதாக கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ எஸ்.சோதிநாதன் தெரிவித்துள்ளார்.

ஜூன் 25 ஆம் தேதி புத்ரா ஜெயாவில் ROS அதிகாரியுடனான சந்திப்புக்குப் பிறகு டத்தோ எஸ்.சோதிநாதன் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.