ஜூன் 25, இன்று மாலை டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில் நடைபெறவிருக்கும் 2009 மத்திய செயலவைக் கூட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி இன்று மதியம் 12.30 மணி டத்தோ T. மோகன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவிருக்கிறார்.
காவல் நிலையத்தில் டத்தோ T. மோகன் புகார்
