என் தந்தைக்கு தான் ஆதரவு வரலட்சுமி

என் தந்தைக்கு தான் ஆதரவு வரலட்சுமி

vishal-varalakshmi

ஜூன் 24, தந்தைக்கு எதிராக வரலட்சுமி ஆதரவு திரட்டுகிறார். விஷாலுக்கு முழுமையாக ஆதரவு தந்திருக்கிறார் என்று இணைய தளத்தில் சிலர் கூறினார். இதற்கு நடிகர் சங்க தேர்தலில் எனது ஆதரவு என் தந்தைக்கு தான் என்று சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி தெரிவித்துள்ளார். எப்போதுமே என் தந்தைக்கு தான் ஆதரவு என குறிப்பிட்டிருக்கிறார். விஷாலுக்கு தனது ஆதரவு இல்லை என்று வரலட்சுமி குறிப்பிட்டிருக்கிறார்.