ஜூன் 24, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடிக்கு தீர்வுகான டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கிடம் பேச்சு வார்த்தை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இரு பிரிவாக செயல்படும் ம.இ.காவில் புதிய இடைக்கால தலைவராக பெறுப்பேற்றுள்ள டத்தோ ஸ்ரீ டாக்டர் S.சுப்ரமணியத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும் கூறப்படுகிறது.
டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் பிரதமருடன் ரகசிய பேச்சு
