எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு

rank

ஜுன் 15, எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இதனை தொடர்ந்து 19ம் தேதி முதல்கட்ட கவுன்சலிங் தொடங்கும். தமிழகம் முழுவதும் சென்னை அரசு மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உள்ளிட்ட 20 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 2 ஆயிரத்து 655 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.