என் தமிழ்

மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் வரும் 29ந் தேதி முடிகிறது

ramas

மே 20, தமிழகத்தில் ஆழ் கடல் மீன் பிடிப்பதற்கான தடைக்காலம் வரும் 29ந் தேதி முடிகிறது. அன்று நள்ளிரவு முதல் கடலுக்கு செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவர்கள் கூறுகையில், ‘வரும் 29ம் தேதி நள்ளிரவு கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தயாராக உள்ளோம்’ என்றனர்.

Scroll to Top