என் தமிழ்

பாகிஸ்தானில் அமெரிக்க வான்வழி தாக்குதலில்

Operation Enduring Freedom

மே 20, பாகிஸ்தானின் வடக்கு வாஜிரிஸ்தான் பகுதி ஆப்கானிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை குறி வைத்து அமெரிக்காவும், பாகிஸ்தான் ராணுவமும் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தநிலையில் இங்குள்ள ஷவால் பள்ளத்தாக்கில் உள்ள ஜவிநாரே பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு அமெரிக்கா திடீரென வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Scroll to Top