என் தமிழ்

பிரியாமணியின் புதிய காதலர்

Cute Priyamani Beautiful Pics

மே 20, பிரியாமணியின் காதல் பல கிளைக் கதைகளைக் கொண்டது. பிருத்விராஜ், ராணா, புனித் ராஜ்குமார், தெலுங்கு ஒளிப்பதிவாளர், கன்னட தயாரிப்பாளர் என பரந்து விரிந்தது. அது அனைத்தையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பிரியாமணி.“அடுத்த வருஷம் ஒருவரை கல்யாணம் பண்ணிக்கப்போறேன். எங்களோட திருமணம் லவ் வித் அரேன்ஜ்டு மேரேஜ்தான்.எப்போது திருமணம் நடந்தாலும் எல்லோருக்கும் சொல்லி பிரமாண்டமாகத்தான் செய்வேன். ரகசியமாக தாலிகட்டிக்க மாட்டேன்” என்று அறிவித்திருக்கிறார். ஆனால் பார்ட்டி யார் என்பதை சொல்ல மறுத்துவிட்டார். “அவர் சினிமாவைச் சேர்ந்தவர் இல்லை” என்கிற சின்ன க்ளூ கொடுத்திருக்கிறார்.

Scroll to Top