என் தமிழ்

ROS ம.இ.கா விவகாரங்களில் தலையிட இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம்

logo

மே 12, சங்கங்களின் பதிவிலாகாவின் உத்தரவுக்கு எதிராக நான்கு ம.இ.கா தலைவர்கள் மற்றும் கட்சியின் வியூக தலைவர் ஆகியோர் தொடுத்த நீதிமன்ற ஆய்வு வழக்கில், ம.இ.கா மறுதேர்தல் நடத்த வேண்டும் என்ற சங்கங்களின் பதிவிலாகாவின் உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Scroll to Top