என் தமிழ்

யாருடன் திருமணம் ஆண்ட்ரியா பதில்

Andrea

மே 12, ஆண்ட்ரியா மீது பஹத்துக்கு நிஜ காதல் மலர்ந்தது. இதை பகிரங்கமாகவும் அறிவித்தார். ஆனால் ஆண்ட்ரியா காதலை ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆண்ட்ரியாவிடம்,‘யாரை மணந்துகொள்ளப்போகிறீர்கள்?’என்றபோது பதில் அளித்தார்.ரசூல் போன்று ஒருவர் கிடைத்தால் அவரை மணப்பேன் என்றார். அன்னயும் ரசூலும் படத்தில் வந்த ரசூல் கேரக்டரைத்தான் அவர் குறிப்பிடுகிறார்.

Scroll to Top