பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தல் தொடங்கியது May 7, 2015 மே 7, இன்று காலை 8 மணிக்கு பெர்மாத்தாங் பாவு இடைத்தேர்தல் தொடங்கியது. காலை 9 மணி வரை மொத்தம் 11.3 விழுக்காட்டினர் அல்லது 8119 பேர் வாக்களித்துள்ளனர்.
தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவில் தேர்ச்சி பெற வேண்டும்: தஃவா நிறுவனங்களுக்கு அன்வார் அழைப்பு மலேசியா