என் தமிழ்

மீண்டும் டோலிவுட்டில் இலியானா

Ileana

மே 7, சினிமாவில் ஹீரோயின்கள் ஒரு முறை இடத்தை நழுவவிட்டால் மீண்டும் பிடிப்பது கடினம். அதில் வெற்றி பெற்றவர் தற்போதைக்கு நயன்தாரா மட்டும்தான். இந்த ஆசை இலியானாவுக்கும் வந்திருக்கிறது. டோலிவுட்டில் முன்னணி இடத்தில் இருந்த அவர் ஓரிரு தமிழ் படங்களிலும் நடித்து வந்தார். இரண்டு படவுலகையும் கைகழுவிவிட்டு பாலிவுட்டுக்கு பறந்தவர். அங்கு கடும்போட்டியை சமாளிக்க முடியாமல் திணறுகிறார். மீண்டும் டோலிவுட் பக்கம் தனது பார்வையை திருப்புகிறார்.
ஹீரோயின் வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு குத்து பாட்டு ஆட வாய்ப்பு சென்றிருக்கிறது.

Scroll to Top