என் தமிழ்

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வுகள்

Earthquake

மே 6, கடந்த 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் தொடர்ந்து கொண்டுள்ளன. இதுவரை 143 முறை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று காலை தாடிங்-நுவாகோட் மாவட்டங்களின் எல்லையில் காலை 6:39 மணியளவில் 4.0 ரிக்டர் அளவுகொண்ட நிலஅதிர்வு ஏற்பட்டது என்று நேபாள நிலஅதிர்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Scroll to Top