மே 6, ஹாலிவுட் குறும்படத்தில் நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சுவேதா பாசு ஆதரவு தெரிவித்து உள்ளார். இந்த நிர்வாண படம் இணைய தளங்களிலும், வாட்ஸ் அப்களிலும் பரவி உள்ளது. ராதிகா ஆப்தே நிர்வாணமாக நடித்தது தவறல்ல என்றார் சுவேதா பாசு. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள சுவேதாபாசு சமீபத்தில் விபசார வழக்கில் கைதாகி பரபரப்பு ஏற்படுத்தினார்.
நிர்வாணமாக நடித்த ராதிகா ஆப்தேவுக்கு சுவேதா பாசு ஆதரவு
