தமிழகம் முழுவதும் பி.இ சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம்

தமிழகம் முழுவதும் பி.இ சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம்

tnea-2015-application-form

மே 6, தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் பி.இ சேர்வதற்கான விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது. அண்ணா பல்கலை, கிரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரி உள்பட 60 மையங்களில் வழங்கப்படும். சென்னையில் மே 29ம் தேதி மற்றும் வெளியூரில் மே 27 வரையும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும். அண்ணா பல்கலை ஞாயிற்றுக் கிழமைகளிலும் விண்ணப்பம் பெறலாம்.