என் தமிழ்

த்ரிஷா வருண் மணியன் பிரிவு

trisha5

மே 4, இந்த வருட தொடக்கத்தில் த்ரிஷா – வருண் மணியன் திருமண நிச்சயதார்த்தம் தடபுடலாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பது என்ற த்ரிஷாவின் முடிவு காரணமாகவே இருவருக்குள்ளும் பிரிவு ஏற்பட்டதற்கு காரணம் என்கிறார்கள். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையிலேயே, தன்னுடைய சுதந்திரத்தை இழக்க வேண்டியிருந்ததால் த்ரிஷா வருண் மணியன் மீது அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணம் தனது எந்த உரிமையையும் பறிக்கலாகாது என்ற த்ரிஷாவின் நியாயமான எதிர்பார்ப்புக்கும், வருண் மணியனின் எதிர்பார்ப்புக்கும் பொருந்திப் போகாததே திருமணம் நின்று போனதற்கு காரணம் என்கிறார்கள்.

Scroll to Top