HFMD தொற்றுநோயை அரசாங்கம் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சர்

HFMD தொற்றுநோயை அரசாங்கம் கட்டுப்படுத்தும் சுகாதார அமைச்சர்

Subramaniam

மே 4, HFMD எனப்படும் கை, கால் மற்றும் வாய் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் பொது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்தார். சிலாங்கூரைப் பொறுத்தவரை HFMD தொற்று நோய் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி வரை மொத்தம் 13,497 HFMD சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.