என் தமிழ்

இது வரை இல்லாத அளவுக்கு சார்மி படுகவர்ச்சி

charmi-hot-photos

ஏப்ரல் 30, 8 வருடத்துக்கு பிறகு உருவாகும் மந்த்ரா 2 பாகத்தில் சார்மி நடிக்கிறார். 2ம் பாகத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் சார்மி இது வரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக, உணர்ச்சியை தூண்டுவதாக, ஜாலியாக, கும்மாளமாக ஆடியிருப்பதாக கூறினார். முதல்பாகத்தில் சார்மி கவர்ச்சியாக ஆடிய, ‘மஹா மஹா’ பாடல் பரபரப்பாக பேசப்பட்டது. படுகவர்ச்சியாக ஆடிவிட்டேன். ஜாலியாக என்ஜாய் பண்ணுங்கள் என்றார் சார்மி.

Scroll to Top