என் தமிழ்

மாநிலங்களவையில் கூட்டாக குரல் கொடுத்த திமுக அதிமுக எம்.பி.க்கள்

Tamil_News_large

ஏப்ரல் 30, மேகதாது அணை பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் கர்நாடக எம்.பி.க்களுக்கு எதிராக திமுக, அதிமுக எம்.பி.க்கள் கூட்டாக கடும்  எதிர்ப்பு தெரிவித்து பேசினர். காவிரியில்  மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசும், சுற்றுச்சூழல் துறையும் அனுமதி அளிக்கக் கூடாது. இதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அதிமுக உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன் பேசினார்.

Scroll to Top