ஏப்ரல் 27, நடிகை பிரியாமணி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக நேற்று திருச்சி வந்தார். அப்போது அவர்
எனக்கு அடுத்த ஆண்டில் திருமணம் நடைபெற உள்ளது. எனது திருமணம் காதல் மற்றும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும். மாப்பிள்ளை சினிமா துறையை சேர்ந்தவர் இல்லை. இந்தியரா? வெளிநாட்டை சேர்ந்தவரா? என்பதை இப்போது கூற முடியாது. எனது திருமணத்தை முறைப்படி தெரிவிப்பேன்.