காந்த ரயில் சோதனையில் ஜப்பான் சாதனை

காந்த ரயில் சோதனையில் ஜப்பான் சாதனை

kand

ஏப்ரல் 22, மணிக்கு 603 கி.மீ. வேகத்தில் இயக்கி, காந்த ரயில் சோதனையில் புதிய சாதனையை ஜப்பான் படைத்துள்ளது. புல்லட் ரயில்களுக்கு புகழ்பெற்ற ஜப்பான், அடுத்த கட்டமாக காந்த ரயில்களை அதிக வேகத்தில் இயக்கும் சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

வரும் 2027ம் ஆண்டு டோக்கியோ – நகோயா இடையே காந்த ரயிலை இயக்க உள்ளது. சுமார் 280 கி.மீ. தூரத்தை 40 நிமிடங்களில் பயணிக்க முடியும்.