என் தமிழ்

நோய் ஏற்படும் அபாயம் பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை

different types of cancer

ஏப்ரல் 17, இந்த ஆண்டு HFMD எனப்படும், கை, கால், வாய் புற்று நோய் அதிகமான ஏற்படும் என சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார். நோய் பரவாமல் தடுக்க சுகாதார அமைச்சம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இம்மாதம் 11-ஆம் தேதி முதல் 13,497 பேர் கை, கால் வாய் தொற்று நோய் சம்பவங்களுக்கு பதிக்கப்பட்டுள்ளனர்.

Scroll to Top