அஜித்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்

அஜித்தின் தங்கையாக நடிக்கும் லட்சுமி மேனன்

lakshmimenon-1

ஏப்ரல் 17, வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் படத்தில் லட்சுமி மேனன் தங்கையாக நடிக்க உள்ளார். இந்த படத்தை ஏம்.எம்.ரத்னம் தயாரிக்க உள்ளார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு இவர்கள் ஒவ்வொருவராக செய்து வந்தனர் தற்போது இப்படத்தில் அஜித்தின் தங்கையாக நடிக்க லட்சுமி மேனனை ஒபப்பந்தம் செய்துள்ளனர். மேலும் இந்த படத்தின் படிப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.