அரபுநாடு மாதிரி அலற வைக்கணும் ராய்லட்சுமி April 17, 2015 ஏப்ரல் 17, ஆம்பள’ படத்துக்குப் பிறகு சரியான படம் கிடைக்காமல் இருந்த லட்சுமிராய் இப்போது ‘சவுகார்பேட்டை’ படத்தில் பேயாக நடிக்கிறார். கன்னா பின்னான்னு மேக்-அப் போட்டு பிரமாண்ட போஸ்டர்கள் பளிச்சிட பூஜைக்கு வந்தார்.
‘சேயோன்’ திரைப்படத்தில் சீமான் இணைந்தார் : சிவகார்த்திகேயனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பு இந்தியா, வண்ணங்கள்