என் தமிழ்

தமிழகத்தில் மீன் பிடி தடைகாலம் தொடங்கியது

ramnad01

ஏப்ரல் 15, தமிழகத்தில் மீன் பிடி தடை காலம் இன்று தொடங்கியது. மீன்களின் இனப்பெருக்கத்துக்கு உதவும் வகையில் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிக்க மத்திய, மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைகாலம் இன்று தொடங்கியது. மே 29–ந் தேதி வரை தடை காலம் நீடிக்கிறது.

Scroll to Top