தமிழகத்தில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம்

chance-to-rain1

ஏப்ரல் 15, தமிழகம், புதுவையில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில தினங்களாக வாட்டி வதைத்து வந்த வெயிலின் தாக்கம் சற்று குறையத்தொடங்கியுள்ளது. அக்னி நட்சத்திரம் விரைவில் தொடங்க உள்ள நிலையில் ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.