என் தமிழ்

ஜப்பானில் தாறுமாறாக ஓடிய விமானம் 20 பேர் காயம்

air3

ஏப்ரல் 15, ஜப்பானில் ஓடுபாதையை தாண்டி தாறுமாறாக விமானம் ஓடியதால் ஏற்ப்பட்ட விபத்தில் அதில் பயணம் செய்த 20 பயணிகள் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் யாறும் உயிர் இழக்கவில்லை. ஆனால் 20 மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக அங்கு உள்ள செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.

Scroll to Top