சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூ மரணம் March 23, 2015 மார்ச் 23, சிங்கப்பூரின் தந்தை என்றழைக்கப்படும் லீ குவான் யூ (91) இன்று காலமானார், இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நிமோனியாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கோலாலம்பூர் சிலாங்கூர் இந்திய வர்த்தக தொழித்துறை சம்மேளனம் சார்பில் தொழில்முனைவோர் மேம்பாட்டு நிகழ்ச்சி : 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு மலேசியா
கிள்ளான் போதைப்பொருள் விவகாரம் : இந்து ஆலயங்களைப் பொதுவாகக் குற்றம்சாட்ட வேண்டாம் என மலேசிய இந்து சங்கம் வலியுறுத்தல் பக்தி, மலேசியா