என் தமிழ்

சுல்தானின் முடிசூட்டு விழா

sul

மார்ச் 23, இன்று ஐந்தாவது ஜொகூர் மாநில சுல்தானாக, சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார் முடிசூட்டப்படுவதையடுத்து, அந்த நிகழ்வைக் காண ஏராளமானோர் குவிந்துள்ளனர். மக்களின் நடமாட்டத்தை வழிநடத்தும் வகையில், போலீசாரும் ரேலா உறுப்பினர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அரசு, மற்றும் அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

Scroll to Top