நோய் எதிர்ப்பு ஊசி போட்டுக்கொண்டுள்ளார் திரிஷா

நோய் எதிர்ப்பு ஊசி போட்டுக்கொண்டுள்ளார் திரிஷா

trisha-saree-stills261388394269

மார்ச் 23, சமூகத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடிகை களில், விறுவிறுவென்று முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார் திரிஷா. எல்லோரையும் போலவே பன்றிக்காய்ச்சல் பீதி படவுலகையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

நோயும் தொற்றிவிடக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கை யில், நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி போட்டுக்கொண்டுள்ளார் திரிஷா. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.