ரெய்னாவின் திருமணத்தால் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் ஸ்ருதி

ரெய்னாவின் திருமணத்தால் மகிழ்ச்சியில் மூழ்கியிருக்கும் ஸ்ருதி

surthi

மார்ச் 20, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழி திரையுலகிலும் கலக்கி வருபவர் ஸ்ருதிஹாசன். சில மாதங்களுக்கு முன் ஸ்ருதிஹாசன் பிரபல கிரிக்கெட் வீரர் ரெய்னாவை காதலிப்பதாக வதந்திகள் எழுந்தன. ஆனால் இதை இருவரும் மறுத்தாலும் தொடர்ந்து வதந்திகள் வந்து கொண்டே தான் இருந்தது. இதனை தொடர்ந்து ரெய்னா தன் தோழியை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவுப்பு வந்ததால், ஸ்ருதி சந்தோத்தில் மூழ்கியுள்ளாராம்.