பிரதமரின் புதல்விக்கு இன்று திருமணம்

பிரதமரின் புதல்விக்கு இன்று திருமணம்

najis_family

மார்ச் 19, பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக்கின் புதல்வியான நூர்யானா நஜ்வாவுக்கும் கஸகஸ்தானைச் சேர்ந்த டானியார் கெஸ்ஸிக்பாயெவ்க்கும் பிரதமரின் இல்லத்தில் இன்று திருமணம் நடைபெறுகிறது. கடந்த 2011-ஆம் ஆண்டே நிச்சயதார்த்தம் நடைபெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. நூர்யானா நஜ்வா, வாஷிங்டனில் அமைந்துள்ள  ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் School of Foreign Service-இல் பட்டம் பெற்றவர். அவர் தற்போது Venture Capital என்ற நிறுவனத்தில் பணிப்புரிகிறார்.