அனுஷ்கா படத்திற்கு சர்ச்சைக்குறிய டைட்டில்

அனுஷ்கா படத்திற்கு சர்ச்சைக்குறிய டைட்டில்

anushka-shetty

மார்ச் 18, ருத்ரமாதேவி, பாஹுபலி போன்ற பிரமாண்ட படங்களைத் தொடர்ந்து அனுஷ்கா பிவிபி நிறுவனத்திற்காக ஜீரோ சைஸ் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படத்திற்காக உடல் எடையை அனுஷ்கா அதிகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்திற்கு தமிழில் இஞ்சி இடுப்பழகி என்று பெயரிட்டுள்ளார்களாம். ஆனால், இந்த தலைப்பு பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.