காதலிக்க நேரமில்லை-தமன்னா

காதலிக்க நேரமில்லை-தமன்னா

Tamanna2

மார்ச் 12, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தில் ஜோடி சேர்ந்தாலும் சேர்ந்தார், எப்போது பார்த்தாலும் ஆர்யா புராணம் பாடுகிறார் தமன்னா. மேலும், ஷூட்டிங்கில் சந்தானம் அடிக்கும் ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரித்து வயிறு வலிக்கிறது என்கிறார்.இன்னமும் காதல் வலையில் சிக்காமல் இருப்பது பற்றி தமன்னா கூறிய பதிலைக் கேட்டு, சினிமா வட்டாரத்தில் சிரிக்காதவர்களே இல்லை. ‘சினிமாவில் இப்ப நான் ரொம்ப பிஸி. தமிழ், தெலுங்கு, இந்தின்னு ஓடிக்கிட்டே இருக்கேன். இதுல எங்கங்க காதலிக்க நேரம் கிடைக்கும்?’’ என்கிறார்