என் தமிழ்

விக்ரமுடன் ஜோடிசேரும் காஜல் அகர்வால்

kajal_agarwal

மார்ச் 11, ஐ படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விக்ரம் கௌதம் மேனன் மற்றும் அரிமா நம்பி படத்தின் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் ஆகிய இருவருக்கும் கால்ஷிட் கொடுத்துள்ளார். இதில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Scroll to Top