மார்ச் 11, சின்னத்திரை தொகுப்பாளராக இருந்து இன்று உலக தமிழர்கள் அனைவரின் வீட்டில் ஒருவராக இருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் தன் சமூக வலைத்தள பக்கமான டுவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் .இவர் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுக்கொள் விடுத்துள்ளார். இதில் ‘ நீங்கள் புகைப்பிடிப்பதை விட்டால், நான் ஷாப்பிங் செய்வதை விடுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
நீங்கள் புகைப்பிடிப்பதை விட்டால், நான் ஷாப்பிங் செய்வதை விடுகிறேன்-டிடி
