என் தமிழ்

ஸ்ருதிஹாசனின் திடீர் முடிவு

surthi

மார்ச் 9, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடும் குணம் கொண்டவராம். அப்படி கூறும்போது சில சமயங்களில் அந்த கருத்து அவரை பெரிய பிரச்சனையில் சிக்க வைத்து விடுவதனால் இனி படப்பிடிப்பு தளத்தில் யாருடனும் பேசக்கூடாது என்று முடிவெடுத்துள்ளாராம்.

Scroll to Top