என் தமிழ்

எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின

SPM_Results_234104448

மார்ச் 3, எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இத்தேர்வில் மொத்தம் 11, 289 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “A’ தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு மொத்தம் 13,970 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் “A’ தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்துப் பாடங்களிலும் “A” பெற்ற மாணவர்களில் பெரும்பாலோர் தேர்வில் 10 பாடங்கள் எடுத்தவர்கள் என கல்வி அமைச்சகத்தின் தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் காயிர் முகமது யூசோஃ தெரிவித்தார்.

Scroll to Top