மீண்டும் இணைந்த ராம் சரண், காஜல் அகர்வால்

மீண்டும் இணைந்த ராம் சரண், காஜல் அகர்வால்

kajal-aggarwa

பிப்ரவரி 28, மகதீரா படத்தில் ராம்சரண், காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இதனைத் தொடர்ந்து ராம் சரண், காஜல் அகர்வால் இணந்தப்படம் கோவிந்துடு அந்தரிவாடலே. இப்படம் தமிழில் ராம்லீலா என்ற பெயரில் வெளியாகவுள்ளது.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க, கிருஷ்ண வம்சி இயக்குகிறார். கடந்த ஆண்டு இப்படம் தெலுங்கில் வெளிவந்து மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது.