பிப்ரவரி 28, மல்லிகார்ஜுன கார்கே: இந்த ரயில்வே பட்ஜெட் தொலைநோக்கு பார்வையுடன் போடமல் கற்பனையில் போடப்பட்ட பட்ஜெட்டாக தெரிகிறது என்று கூறியுள்ளார். மேலும் இத்திட்டம் தனியார் பங்களிப்பில் கவனம் செலுத்த அரசு நினைக்கிறது எனவும் இதில் பல திட்டங்கள் செயல்படுத்த தாமதம் ஆகும் அபாயம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.மம்தா பானர்ஜி: இந்த ரயில்வே பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்காது, மக்களுக்கு விரோதமானது மேலும் மக்களை முட்டாளாக்கும் பட்ஜெட் என்று கூறியுள்ளார். தினேஷ் திரிவேதி: கனவு கண்டு பட்ஜெட்டை போடப்பட்டுள்ளது, எந்த திட்டங்களும் செயல்பூர்வமாக இல்லை, இத்திட்டம் ஏர் இந்தியா வழியில் செல்கிறது என்று கூறியுள்ளார்.
Previous Post: மலேசிய இந்தியா நல்லுறவு பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்
Next Post: மீண்டும் இணைந்த ராம் சரண், காஜல் அகர்வால்