டாக்டர் சுப்பிரமணியத்தின் அறிக்கை அச்சர்யப்படத்தக்கது: டான் ஸ்ரீ இராமசாமி

டாக்டர் சுப்பிரமணியத்தின் அறிக்கை அச்சர்யப்படத்தக்கது: டான் ஸ்ரீ இராமசாமி

logo

பிப்ரவரி 27, சங்க பதிவதிகாரியின் உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தாலும் கூட அதை கண்மூடித்தனமாக அப்படியே பின்பற்ற வேண்டும் என ம.இ.கா துணைத்தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் அறிவித்திருப்பது அச்சர்யப்படத்தக்கது என ம.இ.கா பேரா மாநிலத் தொடர்புக் குழுத்தலைவர் டான் ஸ்ரீ இராமசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.