பிப்ரவரி 27, ஈராக்கில் மோசுல் நகரில் உள்ள அருங்காட்சியகத்தை ஐஎஸ் தீவிரவாதிகள் ஆயுதம் கொண்டு அழித்தனர் இந்த வீடியோ காட்சியை ஐஎஸ் இயக்கத்தினர் வெளியிட்டுள்ளனர். கிறிஸ்துவுக்கு முன் 9ம் நூற்றாண்டுக் காலத்தின் அஸ்ஸிரிய காலத்தைச் சேர்ந்த, சிறகுகள் கொண்ட காளை மாட்டின் கலைச்சின்னமும் அழிக்கப்பட்ட பொருட்களில் அடங்கியது குறிப்பிடத்தக்கது.
ஈராக்கில் அருங்காட்சியகத்தை அழித்தனர் ஐஎஸ் தீவிரவாதிகள்
