என் தமிழ்

இந்தியத் தூதரகத்தில் 25,000 ரிங்கிட் பணம் கொள்ளை

Theft-from

பிப்ரவரி 27, நேற்று காலை இந்தியத் தூதரகம் அமைந்துள்ள மொன்ட் கியாராவில் நான்கு வலிபர்கள் தூதரகத்திற்குச் சொந்தமான 25,000 ரிங்கிட் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்தியத் தூதரகத்தின் கணக்கியல் அதிகாரி இந்தியத் தூதரகத்தின் வரவேற்பறைக்கு முன்பு தமது ஓட்டுனருக்காகக் காத்திருந்தபோது அங்கு வந்த நான்கு வலிபர்கள் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக கோலாலம்பூர், சி.ஐ.டி தலைவர் SAC சைனுடின் அஹ்மாட் தெரிவித்தார்.

Scroll to Top