என் தமிழ்

செம்பக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி போட்டியிடாது

020502-D-2987S-027

பிப்ரவரி 26, மார்ச் மாதம் நடைபெறவுள்ள செம்பக்கா மாநில சட்டமன்ற தேர்தலில் தேசிய முன்னணி கட்சிப் போட்டியிடாது எனப் தேசிய முன்னணி கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்னுரிமைக் கொடுப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் கூறினார். அம்னோ கட்சியின் உறுப்பினார்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் கேட்டப் பிறகே இந்த முடிவு எடுக்கபட்டது எனவும் அவர் கூறினார்.

Scroll to Top