என் தமிழ்

அஞ்சலி ரீஎன்ட்ரி

Anjali

பிப்ரவரி 26, அஞ்சலி மீண்டும் தமிழில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அஞ்சலி மீண்டும் விமலுடன் மாப்பிள்ளை சிங்கம் படத்தில் பாவாடை தாவணியில் கலக்கலாக களமிறங்குகிறார். இப்படத்தில் அஞ்சலியின் கேரக்டர் ஷைலஜாவாம். மேலும் இவர்களுடன் பரோட்டா சூரியும் இணைந்துள்ளார்.

Scroll to Top