பிப்ரவரி 20, உலக கோப்பை போட்டியின் 9-வது ஆட்டத்தில் இன்று நியூசிலாந்து அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. இப்போட்டியில் நியூசிலாந்து அணி கேப்டன் மெக்கல்லம் 18 பந்துகளில் 50 ரன்கள் குவித்து உலக கோப்பை போட்டியில் உலக சாதனை படைத்தர். தனது சாதனையை தானே முறியடித்தார் மெக்கல்லம்.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் 20 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார். இறைய அட்டத்தில் அவர் 77 ரன்களுக்கு அவுட்டானார்.