என் தமிழ்

அசின் மீண்டும் தமிழ் திரையுலகத்திற்கு திரும்புகிறார்

asin3

பிப்ரவரி 19, நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் திரையுலகத்திற்கு திரும்புகிறார் அசின். .மேலும், பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வேண்டும் என்று என்னி காவலன் படத்திற்கு பிறகு இவர் தமிழில் எந்த படமும் நடிக்க சம்மதிக்கவில்லை. ஆனால் பாலிவுட் சென்ற இவர் மார்க்கெட் இழந்து ஒரு சில படங்களில் மட்டுமே நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழுக்கே திரும்புவோம் என்று மாதவன் ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

Scroll to Top