என் தமிழ்

வாக்குறுதிகளை நிறைவேற்ற கெஜ்ரிவால் நடவடிக்கை

Arvind_Kejriwal_AAP_360

பிப்ரவரி 18, கெஜ்ரிவால் தலைமையிலான முதல் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக மின் கட்டணத்தை பாதியாக குறைப்பதற்கான பரிந்துரைகளை உடனடியாக அனுப்ப வேண்டும் என நிதித்துறை மற்றும் மின்துறையை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் டெல்லியில் குடிசைப் பகுதிகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு முதலமைச்சர் கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.

Scroll to Top