பிப்ரவரி 18, முதலில் நயன்தாராவுக்கும் இளம் ஹீரோ ஒருவருக்கும் காதலாகி அது வம்பாகி முடிந்தது. நடிகையின் இரண்டாம் காதல் டான்ஸாட, மூன்றாவது காதல் பாஸ் ஆக முடியாமல் போக நான்காவது முறையாக ஒரு மார்க்கெட் இல்லா நடிகரை காதலித்தார். அந்த நடிகரோ வேறு ஒருவரை திருமணம் செய்ய உள்ளார். இந்நிலையில் நடிகைக்கு மறுபடியும் காதல் ஏற்பட்டுள்ளதாம். இம்முறை அவர் காதலிப்பது ஒரு இயக்குனரை. நயன்தாரா காதல் விவகாரம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
இயக்குனரை மணக்க போகும் நயன்தாரா
