ம.இ.காவில் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்
February 16, 2015
பிப்ரவரி 16, ம.இ.காவில் தேசியத் தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடப்போவதாக சுகாதார அமைச்சரும் ம.இ.காவின் துணைத்தலைவருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ். சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 22 வருடங்களுக்குப் பின் ம.இ.காவில் தலைவர் பதவிக்கு போட்டி நிலவிவருகிறது.